අවශ්ය අමුද්රව්ය (දෙදෙනෙකුට):
- බාස්මතී හාල් කෝප්ප 1
තම්බාගත් පොලොස් ගැට 200g
තක්කාලි 50g
අමුමිරිස් කරල් 2
කරපිංචා ඉති 4/5
රම්පෙ කොලයක්
කපා ගත් ලොකු ලූණු ගෙඩි 1
තලාගත් ඉඟුරු සුදුලූණු පේස්ට් මේස හැඳි 1
මීකිරි මේස හැඳි 4
එලවලු තෙල් මේස හැඳි 1
ලුණු තේ හැඳි 1
මිරිස් කුඩු මේස හැඳි 1
කහකුඩු මේස හැඳි 1/2
කබලෙ බැදගත් තුනපහ මේස හැඳි 1/2
දෙහි ගෙඩි 1/2
බිරියානි මසාලා (කොත්තමල්ලි, සූදුරු, මාදුරු, කරාබුනැටි, එනසාල්, කුරුඳු )
කුරුඳු කොල දෙකක් (පැසුනු)
රටකජු 50 g
සාදාගන්නා ආකාරය:
බිරියානි මසාලාවලින් 3/4ක කොටසක් සමග කුරුඳු කොල බාගයක් හොඳින් අඹරාගෙන කලින් තම්බාගත් පොලොස්වලට එකතු කර, ලුණු, මිරිස්, කහ තුනපහ, ගම්මිරිස්, තුනපහ, සුදුලූණු ඉඟුරු පේස්ට් 1/2, මිරිකාගත් දෙහි ගෙඩි 1/4ක් සහ මීකිරි සමග හොඳින් මිශ්ර කර පැය බාගයක් පමණ මැරිනේට් කර තබන්න.
ඒ අතරේ වතුර කෝප්ප 1ක් ලිපේ තබා, සෝදාගත් බාස්මතී වතුර එක නටන උෂ්ණත්වයේදී එකතු කරන්න. එයට ඉතුරු බිරියානි මසාලා, අමුමිරිස් කරලක්, කුරුඳු කොලය සහ දෙහි ගෙඩි 1/4 ලෙල්ලත් සමගම එකතු කර 70%ක් පමණ තැම්බෙන තුරු පිසගන්න. එය වතුරෙන් පෙරාගෙන පසෙකින් තබාගන්න.
රත් වූ අඩිය ඝනකම් භාජනයකට තෙල් මේස හැන්දක්, කපාගත් ලූණු3/4ක්, කරපිංචා, රම්පෙ, කපාගත් අමුමිරිස්, ඉඟුරු සුදුලූණු, සහ කහ ස්වල්පයක් දමන්න. ලූණු රන්වන් පැහැවන විට, මැරිනේට් කරගත් පොලොස් සහ වතුර කෝප්ප බාගයක් එකතු කර පියනෙන් වසා විනාඩි දෙකක් තුනක් පමණ පිසගන්න. ඉන්පසු එයට පිසගත් බත් එකතු කර හොඳින් මිශ්ර කර ලිපෙන් බාගන්න.
රන්වන් වනතුරු තෙම්පරාදු කරගත් ඉතුරු ලූනු සහ රටකජුවලි සරසා ගත් පොලොස් බිරියානි බත පිලිගන්වන්න.
தேவையான பொருட்கள் (இரண்டு நபர்களுக்கு) :
- 1 கப் பாஸ்மதி அரிசி
கோழி 100 கிராம்
ஒரு பீட் ரூட் கிழங்கு
தக்காளி 50 கிராம்
2 பச்சை மிளகாய் காய்கள்
கறிவேப்பிலை 4/5
ரம்பை சிறிதளவு
சிறிதாக வெட்டிய 1 பெரிய வெங்காயம்
1 தேக்கரண்டி அரைத்த இஞ்சி பூண்டு விழுது
தயிர் 4 தேக்கரண்டி
மரக்கறி எண்ணெய் 1 தேக்கரண்டி
உப்பு 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
1/2 தேக்கரண்டி மஞ்சள்
கடாயில் வறுத்த மல்லித்தூள் 1/2 தேக்கரண்டி
1/2 எலுமிச்சை
பிரியாணி மசாலா (கொத்தமல்லி, சீரகம், வெந்தயம், கிராம்பு, ஏலக்காய், கருவாப்பட்டை)
இரண்டு கருவாப்பட்டை இலைகள் (காய்ந்த)
வேர்க்கடலை 50 கிராம் - சாலட் செய்ய தேவையான பொருட்கள்
கேரட் ஒரு சிறிய கிழங்கு
முட்டை கோவா ஒரு சிறிய பகுதி
1 தேக்கரண்டி தயிர்
செய்முறை:
3/4 பிரியாணி மசாலாவுடன் கருவாப்பட்டை இல்லை . நன்கு கழுவிய கோழியுடன் சேர்த்து, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகுத்தூள், 1/2 இஞ்சி பூண்டு விழுது, 1/4 பிழிந்த எலுமிச்சை மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
இதற்கிடையில், 1 கப் தண்ணீரை அடுப்பில் வைத்து, கொதிக்கும் வெப்பநிலையில் கழுவப்பட்ட பாஸ்மதியை தண்ணீரில் சேர்க்கவும். மீதமுள்ள பிரியாணி மசாலா, பச்சை மிளகாய், கருவாப்பட்டை இலை மற்றும் 1/4 எலுமிச்சையுடன் சேர்த்து 70% வேகும் வரை சமைக்கவும். பின்னர் தண்ணீர் வடிகட்டி தனியே வைக்கவும்.
சூடான கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய், 3/4 நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, ரம்பை, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, ஒரு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றைப் சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும், ஊறவைத்த செய்த கோழி மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து ஒரு மூடியால் மூடி சுமார் ஐந்து நிமிடங்கள் வதக்கவும். பிறகு அதனுடன் வேகவைத்த அரிசியை சேர்த்து அதன் மேல் ஓரளவு பெரிய துண்டுகளாக நறுக்கிய பீட்ரூட்டை சேர்த்து அரிசியை நன்கு கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
சாலட்டிற்கு, கேரட் மற்றும் முட்டைகோவா பொடியாக நறுக்கி, அதனுடன் சிறிது தயிர், உப்பு மற்றும் மிளகு சேர்த்து நன்கு கிளறவும்.
பொன்னிறமாக பொரித்த வெங்காயம் மற்றும் வேர்க்கடலையால் அலங்கரிக்கப்பட்ட பீட்ரூட் பிரியாணியை சாலட்டுடன் பரிமாறவும்.
