අවශ්ය අමුද්රව්ය:
- අඟලක පමණ ප්රමාණයට කපාගත් දඹල
කඩල පිටි
ලුණු, මිරිස්, කහා කුඩු ස්වල්පයක්
සාදාගන්නා ආකාරය:
අද අරන් ආවෙ එළවලු කන්න අකමැති පොඩ්ඩොන්ට හංගලා එළවලු කවන්න ලේසි සහා රසවත් ක්රමයක්. මේක ගැඹුරු තෙලේ බදින කෑමක් නිසා වැඩිහිටියන්ට නම් නිතර කන්න හොඳ නෑ.
කපාගත් දඹල මතට ලුණු ස්වල්පයක් මිශ්ර උණු වතුර (නටන තරම් රස්නෙන් නොවන) දමා විනාඩි 5ක් පමණ පසෙකින් තබන්න.
කඩල පිටි වලට ලුනු, කහ, මිරිස් යොදා වතුර මදින් මද එක් කරගනිමින් උකුවට බැටර් එක සාදාගන්න.
දැන් වතුර ඉවත් කරගත් දඹල කැබලි බැටර් එකේ තවරා රන්වන් පැහැයක් එනතුරු බැදගන්න.
මේ විදිහට එළවලු හදන එකේ තව වාසියක් තමයි බැදෙන්නේ බැටර් එක නිසා එළවලුවල පෝෂණ ගුණය ආරක්ෂා වෙන එක. ඒ නිසා බර අඩු දරුවන්ට කැලරි වැඩි, පෝෂණ ගුණයෙන් අනූන ආහාර වර්ග හොයන අම්මලාට මේ රෙසිපිය විශේෂයි.
தேவையான பொருட்கள்:
- 1 அங்குல துண்டுகளாக வெட்டிய சிறகவரை
கொண்டைக்கடலை மாவு
ஒரு சிட்டிகை உப்பு, மிளகாய் மற்றும் மஞ்சள் தூள்
செய்முறை:
காய்கறிகள் சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு காய்கறிகளை உண்ணவைக்க எளிய மற்றும் சுவையான வழிமுறையை இன்று கொண்டு வந்துள்ளோம். பொரித்த உணவு என்பதால், பெரியவர்கள் அடிக்கடி சாப்பிடுவது நல்லதல்ல.
வெட்டிய சிறகவரையில் ஒரு சிட்டிகை உப்பு கலந்த வெந்நீரை (கொதிக்கும் நீர் அல்ல) ஊற்றி சுமார் 5 நிமிடம் தனியாக வைக்கவும்.
கொண்டைக்கடலை மாவுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியான மா கலவையை தயார் செய்யவும்.
இப்போது தண்ணீர் நீக்கிய சிறகவரை துண்டுகளை மாவில் பரப்பி பொன்னிறமாக பொரிக்கவும்.
இவ்வாறு காய்கறிகளை சமைப்பதன் மற்றொரு நன்மை என்னவென்றால், பொரித்த மாவு காரணமாக காய்கறிகளின் ஊட்டச்சத்து தரம் பாதுகாக்கப்படுகிறது. எனவே, எடை குறைந்த குழந்தைகளுக்கு அதிக கலோரி, சத்தான உணவுகளைத் தேடும் தாய்மார்களுக்கு இந்த ரெசிபி சிறந்தது.
