අවශ්ය අමුද්රව්ය:
- බඩ ඉරිඟු පිටි කෝප්ප 1යි
- තම්බා කුඩා කැබලිවලට කඩාගත් කුකුල් මස් කෝප්ප 1ක්
- පොල්තෙල් කෝප්ප 1/2ක්
- කොටු කපාගත් තක්කාලි කෝප්ප 1/2ක්
- ගාගත් කැරට් කෝප්ප 1/2ක්
- ලියාගත් නිවිති කෝප්ප 1/2ක්
- කුඩාවට ලියාගත් මාළු මිරිස් කරලක් සහා ලොකු ලූණු ගෙඩියක්.
- බිත්තර 2ක්
- බේකින් පවුඩර් තේ හැඳි 1ක්
- කෑලි මිරිස්, ලුණු කුඩු සහා අවශ්ය නම් ගම්මිරිස් කුඩු ස්වල්පයක්.
සාදාගන්නා ආකාරය:
ප්රතමයෙන් බිත්තර දෙක හොඳින් බීට් කරගන්න. ඉන්පසු පිටි සහා තෙල්ද, අවසානයේ චිකන් සහා එළවළුද මිශ්ර කරගන්න.
දැන් රත්වූ ටෝස්ටරයේ පෘෂ්ඨ මත තෙල් ස්වල්පයක් ආලේප කර, මිශ්රණය එය මතට දමා ටෝස්ට් කරගන්න. විනාඩි 10ක් පමණ පිසගත්තම ඇති. ඒත් ටෝස්ටර් වර්ගය අනුව වෙනස් වෙන නිසා ඒ ගැන සැළකිලිමත් වන්න.
ගෙදර හදාගත්ත තක්කාලි කෙචප් එකක් සමඟ උණු උණුවේ රස බලන්න.. ![]()
தேவையான பொருட்கள்:
-
1 கப் சோள மாவு
-
1 கப் வேகவைத்த கோழி சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்
-
1/2 கப் தேங்காய் எண்ணெய்
-
1/2 கப் சிறிய துண்டுகளாக நறுக்கிய தக்காளி
-
1/2 கப் துருவிய கேரட்
-
1/2 கப் நறுக்கிய பசளி கீரை
-
சிறிய துண்டுகளாக்கப்பட்ட ஒரு
-
கறிமிளகாய் மற்றும் ஒரு பெரிய வெங்காயம் .
-
2 முட்டைகள்
-
பேக்கிங் பவுடர் 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள், உப்பு தூள் மற்றும் விரும்பினால் ஒரு சிட்டிகை மிளகு தூள்.
செய்முறை:
முதலில் இரண்டு முட்டைகளையும் நன்றாக அடித்துக்கொள்ளவும். பின்னர் சோளமா மற்றும் எண்ணெய் சேர்த்து, இறுதியாக கோழி மற்றும் காய்கறிகள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இப்போது சூடான டோஸ்டரின் மேற்பரப்பில் சிறிது எண்ணெய் தடவவும், கலவையை அதன் மீது வைத்து டோஸ்ட் செய்யவும். சுமார் 10 நிமிடங்கள் சமைக்கவும். இது டோஸ்டரின் வகையைப் பொறுத்து மாறுபடும் என்பதால் கொஞ்சம் கவனமாக இருங்கள் .
வீட்டில் தக்காளி கெட்ச்அப் உடன் சூடாக உண்டு மகிழுங்கள்.. ![]()
