අවශ්ය අමුද්රව්ය:
- හාල් පිටි හෝ කුරක්කන් පිටි කෝප්ප 1
- ගාගත් පොල් කෝප්ප 2
- දුබුරු සීනි කෝප්ප 1
- උණුවතුර කෝප්ප 1 1/2
- ලුණු කුඩු තේ හැදි 1/4
- කුඩු කරගත් එනසල් 2
- බිත්තර 1
- බේකින් පව්ඩර් තේ හැදි 1 1/2
- බැදගත් කජු ස්වල්පයක්
සාදාගන්නා ආකාරය:
සීනි මේස හැදි 3 – 4 භාජනයට දමා තද දුබුරු පැහැයක් එන තෙක් හොදින් උනු කරගන්න. (කැරමල් කරගන්න.) එයටම ඉතිරි සීනි සහ උනුවතුර එක් කර හොදින් පැණි ගතිය එනතෙක් උතුරුවාගන්න.
ඉන්පසු එනසාල් කුඩු , ලුනු එක් කර ගාගත් පොල්ද එක් කරන්න.
පොල් වලට හොදින් පැනි උරාගන්න තෙක් පසෙකින් නිවෙන්නට තබන්න.
හොදින් නිවුනු මිශ්රණයට බිත්තරක් එක් කර නැවත මිශ්ර කරන්න. එයටම කුරක්කන් පිටි හා බේකින් පවුඩර් එකතු කර මිශ්රණය හොදින් කලවම් කරන්න.
ඉන්පසු මිශ්රනය කේක් තැටියට දමා කජු වලින් සරසා විනාඩි 25- 30 ක් ස්ටීම් කර ගන්න.
(සීටීමරයෙ පියන ඇතුලත වාශ්ප කේක් තැටියට වැටීම වැලැක්වීමට පිරිසිදු රෙදි කැබැල්ලකින් පියන ආවරනය කරන්න)
தேவையான பொருட்கள்:
-
1 கப் அரிசி மா அல்லது குரக்கன் மா
-
2 கப் துருவிய தேங்காய்
-
1 கப் சிவப்பு சீனி
-
1 1/2 கப் சூடான நீர்
-
உப்பு தூள் 1/4 டீஸ்பூன்
-
தூளாக்கப்பட்ட ஏலக்காய் 2
-
1 முட்டை
-
பேக்கிங் பவுடர் 1 1/2 டீஸ்பூன்
-
சிறிது வறுத்த முந்திரி பருப்புகள்
செய்முறை:
பாத்திரத்தில் 3-4 டேபிள் ஸ்பூன் சீனி சேர்த்து அடர் பழுப்பு நிறமாக மாறும் வரை கொதிக்க வைக்கவும். (அதை கெரமல் செய்யவும்.) அதில் மீதமுள்ள சீனி மற்றும் கொதிக்கும் நீரை சேர்த்து, அது பாணி ஆகும் வரை கொதிக்க வைக்கவும்.
பிறகு ஏலக்காய் தூள், உப்பு, தேங்காய் துருவல் சேர்க்கவும்.
தேங்காயானது சீனி சாற்றை நன்றாக உறிஞ்சும் வரை ஆறவிடவும்.
நன்கு ஆறிய கலவையில் ஒரு முட்டையை சேர்த்து மீண்டும் கலக்கவும். அதனுடன் குரக்கன் மா மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து கலவையை நன்கு கலக்கவும்.
பிறகு அந்த கலவையை கேக் ட்ரேயில் வைத்து முந்திரி கொண்டு அலங்கரித்து 25-30 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.
(ஸ்டீமர் மூடிக்குள் இருக்கும் ட்ரேயில், நீராவியானது கேக்கீல் விழாமல் இருக்க, சுத்தமான துணியால் மூடியை மூடி வைக்கவும்)
