සාදාගන්නා ආකාරය:
මේකට දැම්මෙ සාමාන්යයෙන් ඉදුණු අඹ, කැරට්, පතෝල, පිපිඤ්ඤා සහා සලාද කොළ (ගෙවත්තෙන්).
එතකොට dressing එක? ගම්මිරිස් කුඩු ස්වල්පයක් එළවළුවලට (සහා පළතුරුවලට) මුලින් දාලා මිශ්ර කළා. ඊටපස්සෙ රටකජු උඩින් ඉස්සා. රටකජු කියන්නෙ හිතකර මේද අම්ල සහා ප්රෝටීන සහිත දේශීයව වගා කෙරෙන ගුණාත්මක භෝගයක්. ඊටපස්සෙ හීනියට කිතුල් පැණි ස්වල්පයක් උඩින් වක්කරගත්තා.
මන් නම් මේක ආහාරයට ගත්තෙ වෙනම. බත් කන්න කම්මැළියි වගේ හිතුණ නිසා.
செய்முறை:
தேவையான பொருட்களாக, சாதாரணமாக பழுத்த மாம்பழம், கேரட், புடலங்காய், வெள்ளரிகாய் மற்றும் சலாதி கீரை (தோட்டத்தில் இருந்து) இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
மற்றும் dressing? சிறிது மிளகு தூளை காய்கறிகள் மற்றும் பழங்களின் மேல் சேர்த்து முதலில் கலந்துகொள்ளவும். பிறகு அதன் மேல் வேர்க்கடலையை தூவி இறக்கவும். நிலக்கடலை என்பது நன்மை பயக்கும் கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதங்களைக் கொண்ட உள்நாட்டில் வளர்க்கப்படும் தரமான பயிர். அதன்பின் மேலே சிறிதளவு கித்துள் பாணியை ஊற்றினேன்.
சோறு சாப்பிட சோம்பலாக இருந்ததால், இதை மட்டும் இன்று தனியாக சாப்பிட்டேன்.