කව්පි සැලඩ් / கௌப்பி சாலட்

සාදාගන්නා ආකාරය:

අපිට පුරුදු කව්පි තම්බපුවම පොලුයි, ලුණු මිරිසුයි එක්ක කන්නනෙ. නැත්නම් හොද්දක් විදිහට හදන්නනෙ. හැමදාම ඉතිම් එකම විදිහටම කව්පි කන්න ඕනෙ කියලා එකක් නෑනෙ. උදේ ආහාරය විදිහට කව්පි තැම්බුවම ඉතිරි කව්පිවලින් දවල්ට කන්න මෙහෙම රසවත් සැලඩ් එකක් හදාගන්න පුළුවන්.

මං මේ cold salad ස්වභාවයෙන් හදලා තියෙන්නෙ. එහෙම ආස නැත්නම් උණු බත් එකකට බෙදුවමත් මේක ඉතාමත් රස‍යි. මේකට මන් දාල තියෙන්නෙ කොළ පාට පිපිඤ්ඤා, තක්කාලි, සලාද කොළ සහ දොඩම්. රසකාරක විදිහට දැම්මෙ ලුණු ස්වල්පයක්, දෙහි ඇඹුල් සහා කෑලි මිරිස්.

ඔව්.. වියදම පොඩ්ඩක් වැඩියි. සලාද කොළ විතරයි ගෙවත්තෙන්. හැබැයි එළවළු කෝටා එක කවර් වෙන නිසා වෙන වියදමක් නෑනෙ. ඒ වගේම පිසීමට යන බලශක්තිය, කාලය, මහන්සිය සියල්ල ඉතුරුයිත් නෙ. උදේ වේලෙන් ඉතුරු වෙන කව්පිවලින් හැදුවොත් පාඩුවක් ඇත්තෙම නෑ ඉතින්. කව්පි කියන්නෙ ප්‍රෝටීන් බහුල ධාන්‍යයක් නිසා ඇත්තටම මේකෙන් ප්‍රෝටීන් අවශ්‍යතාවත් සැපිරෙනවා. එතකොට ඒ වියදමත් ඉතුරුයි. මේත් සමඟ විතරක් බත් කෑවත් සමබල ආහාර වේලක් හදාගන්න පුළුවන්.

ඒ වගේම මේ අමුද්‍රව්‍යම භාවිතා කරන්න ඕනෙ කියලත් නෑ. මේකෙ තියෙන සියලුම එළවළු (හා පළතුරු) වෙනත් ඒවයින් ආදේශ කරන්න පුළුවන්. ඒකට නිර්මාණශීලී චින්තනය සහා රස පිළිබඳ සෙන්ස් එකක් විතරයි ඕනෙ.

செய்முறை:

பொதுவாக கௌப்பியை வேகவைத்து தேங்காய் துருவல் மற்றும் மிளகாய் சம்பலுடன் சாப்பிடுவோம்.இல்லையென்றால் கறி சமைத்து சாப்பிடுவோம். தினமும் கௌப்பியை இப்படித்தான் சாப்பிட வேண்டும் என்று தேவையில்லை. காலை உணவாக வேகவைத்த கௌப்பியை மதிய உணவிற்கு இது போன்ற சுவையான சாலட் செய்யலாம்.

நான் இதை cold salad  முறையில் செய்துள்ளேன்.பிடிக்கவில்லை என்றால் சூடான சோற்றுடன் ஒரு பாத்திரத்தில் சேர்த்து சாப்பிட்டாலும்  மிகவும் சுவையாக இருக்கும். இதில் பச்சை வெள்ளரி, தக்காளி, சலாதி கீரை, அத்துடன் தோடம் பழத்தையும் சேர்த்தேன். சுவைக்காக சிறிது உப்பு, எலுமிச்சை சாறு  மற்றும் மிளகாய் துகள்கள் சேர்க்கப்பட்டன ஆமாம். செலவு கொஞ்சம் அதிகம். தோட்டத்தில்  இருந்து சலாதி கீரை மட்டும் தான் பெற்றுக்கொண்டேன். ஆனால் காய்கறி ஒதுக்கீட்டினால் வேறு சிலவு இல்லை.மேலும் சமையலுக்குச் செல்லும் எரிசக்தி, நேரம் மற்றும் முயற்சி அனைத்தும் மிச்சப்படுத்தப்படுகின்றது. காலை உணவில் மிகுதியாக இருக்கும் கௌப்பியில் செய்தால் நஷ்டமும் இல்லை. கௌப்பி புரதம் நிறைந்த தானியமாக இருப்பதால், அது உண்மையில் புரதத்தின் தேவையை பூர்த்தி செய்கிறது.அத்துடன் அந்த செலவும் மிச்சம். இச் சாலட்டுடன் சேர்த்து சோறு   சாப்பிட்டாலும் அது முழுமையான போசணை உணவாகும்.மேலும், நீங்கள் ஒரே மாதிரியான பொருட்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை. இதில் உள்ள அனைத்து காய்கறிகளையும் (மற்றும் பழங்களையும்)ஏனைய பொருட்களை அடிப்படையாக கொண்டு  மாற்றலாம். இதற்கு ஆக்கபூர்வமான சிந்தனை மற்றும் சுவை உணர்வு மட்டுமே தேவை.

Scroll to Top