හොඳින් පැහුණු වට්ටක්කා කැබැල්ලක් පොත්ත ඉවත්කර පිරිසිදු කරගන්න. . ඉන්පසු කුඩා කැබලිවලට කපාගන්න.
දැන් සීත කළ කිරි (මන් නම් භාවිතා කරන්නෙ යොදය රහිත දියර කිරි) රස පමණ සීනි (මන් නම් දැම්මෙ සීනි තේ හැඳි 1යි, වට්ටක්කාවල ස්වභාවික රසය තියාගන්න ඕනෙ නිසා), කුරුඳු කුඩු ස්වල්පයක් එක් කරගෙන බ්ලෙන්ඩරයක් ආධාරයෙන් හොඳින් මිශ්ර කරගන්න. නැවුම්වම පිළිගන්වන්න.
මෙවැනි පානයන් සාදාගන්නා විට අපි ගොඩක් සැළකිලිමත් විය යුතු කාරණයක් තමයි ඒවායේ කැලරි ප්රමාණය ගැන. මේකට යොදය සහිත කිරි හෝ කිරිපිටි භාවිතා කළොත් කැලරි අධික පානයක්. එකතුකරගන්නා සීනි ප්රමාණය නිසාත් කැලරි එකතුවෙන නිසා ඒ ගැනත් සැළකිලිමත් වෙන්න. එහෙම හදන පානයක් කඩෙන් ගන්න කැලරි අධික කොකා කෝලා හෝ අනෙකුත් සිසිල් බීම සමඟ සසඳද්දි පෝෂණ ගුණය වැඩියි. ඒත් මෙවැනි ස්වභාවික පාන වුනත් කැලරි අධික ලෙස සකසා නිතර නිතර පානය කිරීම සෞඛ්යමත් නැහැ.
நன்கு பழுத்த பூசணிக்காயை தோல் நீக்கி சுத்தம் செய்யவும்.. பின்னர் சிறிய துண்டுகளாக வெட்டவும்.
இப்போது குளிர்ந்த பால் (நான் கொலுப்பு இல்லாத திரவ பால் பயன்படுத்துகிறேன்), சுவைக்கு சர்க்கரை ( பூசணிக்காயின் இயற்கையாகவே இனிப்பு சுவை இருக்கும் என்பதால் என்பதால், நான் 1 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்தேன்), கருவாப்பட்டை சிறிதளவு சேர்த்து ஒரு பிளெண்டர் உதவியுடன் நன்றாக அரைக்கவும். புதிதாக உடனே தயாரித்து பரிமாறவும்.
இத்தகைய பானங்களை தயாரிக்கும் போது, அவற்றின் கலோரி உள்ளடக்கம் குறித்து நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதற்கு கொழுப்பு மிகுந்த பால் அல்லது பால் பவுடரைப் பயன்படுத்தினால், அதிக கலோரிகள் உள்ளடங்கிய பானமாகும். சேர்க்கப்பட்ட சர்க்கரை மற்றும் கலோரிகளில் கவனமாக இருங்கள். கடையில் வாங்கப்படும் அதிக கலோரி கொண்ட கோகோ கோலா அல்லது பிற குளிர்பானங்களுடன் ஒப்பிடுகையில், இதுபோன்ற பானம் அதிக ஊட்டச்சத்து மதிப்பைக் கொண்டுள்ளது. ஆனால் இது போன்ற இயற்கை பானங்கள் கூட அதிக கலோரிகள் மற்றும் அடிக்கடி உட்கொண்டால் ஆரோக்கியமானவை அல்ல.