Batter fried ගෝවා / Batter fried கோவா

සාදාගන්නා ආකාරය:

Batter fried mushrooms කියන්නෙ උත්සව අවස්තාවල ලාංකීය කෑම මේසවලට එන ජනප්‍රිය ආහාරයක්. මේ ඒකට අඩු වියදම් ආදේශකයක්. ගැඹුරු තෙලෙන් බඳින නිසා තරමක් දුරට අසෞඛ්‍යයමත් කෑමක්. ඒ නිසා නිතර කෑමට ගන්න නම් ගුණදායක නැහැ.

මුලින්ම ගෝවා හොදින් සෝදගන්න. එය තරමක් ලොකු ප්‍රමාණයේ කැබලි විදිහට කඩා ගන්න. උතුරන වතුර භාජනයකට දමා විනාඩියක් පමණ තම්බාගන්න. ගෝවා ඉක්මනින් තැම්බෙන නිසා වැඩි වේලාවක් තම්බ ගන්න අවශ්‍ය වෙන්න නැහැ.

බැටර් එකට අවශ්‍ය ප්‍රමාණයට හාල් පිටි, ලුණු කුඩු ,කහ කුඩු, ගම්මිරිස් කුඩු ගන්න. වතුර ස්වල්පයක් දමා ඝන මිශ්‍රණයක් ලෙස සාදා ගන්න. තම්බා ගත් ගෝවාවල වතුර පෙරීමට තබා කලින් සාදා ගත් බැටර් එකේ හොඳින් තවරා ගන්න.

භාජනයකට තෙල් දමා රත් වූ පසුව රන්වන් පැහැවන තෙක් හොඳින් බැදගන්න. එයාර්ෆයර් (Airfryer) එකක් නිවසේ තියනවා නම් එයත් මේ සඳහා පාවිච්චියට ගන්න පුළුවන්. එවිට ගැඹුරු තෙලෙන් බැඳීමෙන් සිදුවන සෞඛ්‍යයට අහිතකර බවක් නැති කරගන්න හැකි වෙනවා.

පෑන් එකට වෙනම තෙල් ස්වල්පයක් දමා රත් කර ගන්න.එයට කරපිංචා , රතු ළූණු , සුදු ළූණු, කපා ගත් අමු මිරිස් කරල් දෙකක් දමා බැඳගන්න. බැදීගෙන එන විට අර සාදා ගත් ගෝවා බැදුම දමා හොදින් කවලම් කරගන්න. ඊළඟ උත්සව අවස්තාවේ කෑම මේසෙට ඔබත් ට්‍රයි කරලා බලන්න.

செய்முறை:

Batter fried mushrooms என்பது  பண்டிகை சந்தர்ப்பங்களில் இலங்கையின் சாப்பாட்டு மேசைகளுக்கு வரும் ஒரு பிரபலமான உணவாகும். இது குறைந்த செலவிற்கான முன்மாதிரியானது . இவ் உணவு எண்ணையில் பொரித்தெடுப்பதால்  ஓரளவு ஆரோக்கியமற்ற உணவு. எனவே, அடிக்கடி சாப்பிடுவது நல்லதல்ல.

முதலில், கோவாவை  நன்கு கழுவவும். அதை மிகவும் பெரிய துண்டுகளாக பிரித்தெடுக்கவும் .அவற்றை   ஒரு பாத்திரத்தில் போட்டு கொதிக்கும் நீரில் சுமார் ஒரு நிமிடம் வேக வைக்கவும். கோவா  விரைவாக வெந்துவிடும் , எனவே நீங்கள் அதை நீண்ட நேரம் வேகவைக்க  தேவையில்லை.

மேற்பரப்பு கலவைக்கு  தேவையான அளவு அரிசி மாவு, உப்புத் தூள், மஞ்சள் தூள், மிளகுத் தூள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியான கலவையை உருவாக்கவும். வேகவைத்த கோவாவை தண்ணீரை வடித்து, முன்பு தயாரித்த மாவில் நன்கு பரப்பவும்.

கடாயில் எண்ணெயை சூடாகியதும் , பொன்னிறமாக வரும் வரை பொரிக்கவும். வீட்டில் ஏர்பிரையர்(Airfryer)  இருந்தால், இந்த இதற்கு அதைப் பயன்படுத்தலாம். எண்ணெய்யில் பொரிக்கும் போது உடம்பில் சேரும் கொழுப்பை தவிர்க்க இது சிறந்த வழி. கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, சிவப்பு வெங்காயம், பூண்டு  மற்றும் நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய்ச்  சேர்க்கவும். வதங்கியதும், தயார் செய்து வைத்துள்ள கோவா விழுதைச் சேர்த்து நன்கு கிளறவும். அடுத்த விசேட நிகழ்வில் டைனிங் டேபிளில் இதை முயற்சிக்கவும்.

Scroll to Top