මීට කලින් අල වර්ගයකින් හදපු ජෙලි කාලා තියනවාද. රාජ අල දම්පාට යුක්ත දේශීය අල වර්ගයක්.
මුලින්ම අල කැබැල්ල (අත් හදා බැලීමක් නිසා මුලින්ම 200g වගේ පොඩි අල කෑල්ලක් තමයි මං ගත්තේ) හොඳින් සෝදලා පොත්ත ඉවත් කර ගෙන පොඩි කෑලි වලට කපා ගත්තා. භාජනයකට මේ ටික එකතු කරගෙන අල කෑලි ටික වැසෙන ප්රමාණයට වතුර එකතු කරගෙන හොඳින් තම්බ ගත්තා. දැන් මේ තැම්බුන අල කෑලි ටික හැන්දකින් හරි blender එකකින් හරි හොඳින් පොඩි කරගන්න. වතුර අඬු කෝප්ප 2ක් විතර භාජනයකට එකතු කරගෙන එය උණු වෙද්දී ජෙලටීන් 10g එකතු කරගෙන හොඳින් දිය කරගෙන, ඒ ජෙලටීන් මිශ්රණයට කලින් blender කරගත්තු අල ටික එකතු කරගෙන හොඳින් කවලම් කර ගෙන රස අනුව අවශ්ය ප්රමාණයට සීනී එකතු කරගත්තා. බුබුළු නඟින තුරු හොඳින් කලවම් කරමින් රත් කරගෙන පසුව ලිප නිවලා මිශ්රණය සිසිල් වෙන්න ඉඩ හැරල භාජනයකට දාලා සෙට් වෙන්න ශීතකරණයේ තිබ්බා. පැය කිහිපයකින් ජෙලි රසවිඳින්න පුළුවන්.
இதற்கு முன் எப்போதாவது கிழங்கில் செய்த ஜெல்லியை நீங்கள் சாப்பிட்டிருக்கிறீர்களா. ராச வள்ளி கிழங்கு ஒரு ஊதா நிறத்திலான உள்ளூர் கிழங்கு வகை.
முதலில், கிழங்கு துண்டுகளை (இது நான் முதல் முறையாக முயற்சித்தது என்பதால் 200 கிராம் அளவிலான துண்டுகளாக வெட்டினேன்) நன்றாக கழுவி, தோலை அகற்றி சிறிய துண்டுகளாக வெட்டவும். இதை ஒரு பாத்திரத்தில் போட்டு கிழங்கு துண்டுகளுக்கு மேல் தண்ணீர் இருக்கும் வகையில் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். இப்போது இந்த வேகவைத்த கிழங்கு துண்டுகளை ஒரு ஸ்பூன் அல்லது ஒரு பிளெண்டர் கொண்டு நன்றாக மசிக்கவும். ஒரு பாத்திரத்தில் சுமார் 2 கப் தண்ணீர் சேர்த்து சூடானதும் 10கிராம் ஜெலட்டின் சேர்த்து நன்றாகக் கரைத்து, பிறகு பிளெண்டரில் அரைத்து வைத்திருக்கும் கிழங்கை ஜெலட்டின் கலவையில் சேர்த்து நன்றாகக் கிளறி சுவைக்கேற்ப சீனி சேர்க்கவும். கொதிக்கும் வரை நன்கு கிளறி சூடாக்கி, பிறகு அடுப்பை அணைத்து, கலவையை ஆற வைத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, ஃப்ரிட்ஜில் வைத்து செட் ஆக விடவும், சில மணிநேரங்களில் நீங்கள் ஜெலியின் சுவையை அனுபவிக்க முடியும்.