පැශන්වල මැද තියෙන කොටස බ්ලෙන්ඩ් කරල අරගෙන මිශ්රණය ඇට වෙන්වෙන විදියට පෙරාගන්න, රස අනුව සීනි, ලුණු එකතු කරගන්න. පැශන් මිශ්රණය 100ml කට ජෙලටින් 5g පමණ වන ආකාරයෙන් එකතු කර රත් කරන ගමන් හොඳින් හැන්දෙන් කලවම් කරන්න. මිශ්රණය බුබුලු නගින තුරු රත්වූපසු උඳුනෙන් ඉවත් කර, මිශ්රණය නිමෙන්න හැරලා එය ශීතකරණයට දමන්න.
பேஷன் பழத்தின் நடுப் பகுதியைக் பிலெண்டரில் அரைத்து, விதைகள் பிரிக்கப்படும்படி கலவையை வடிகட்டவும். சுவைக்கு ஏற்ப சீனி மற்றும் உப்பு சேர்க்கவும். 100 மில்லி பேஷன் கலவையில் சுமார் 5 கிராம் ஜெலட்டின் சேர்த்து, சூடாக்கும் போது ஒரு கரண்டியால் நன்கு கிளறவும். கலவையை கொதிக்கும் வரை சூடாக்கிய பிறகு, அதை அடுப்பிலிருந்து இறக்கி, சூடு ஆரிய பிறகு, குளிரூட்டியில் வைக்கவும்.