Lunch box – No 9

සාදාගන්නා ආකාරය:

අද බබාට ඉස්කෝලේ ගෙනියන්න දුන්නෙ කුරක්කන් නූඩ්ල්ස්. මේක දේශීය නිශ්පාදනයක්. පැකට් එකක් පවුලටම (වැඩිහිටියො තුන් දෙනයි, බබයි) ඇති. නූඩ්ල්ස් කියන්නෙත් හැබැයි ඉතින් සැකසුම් ආහාරයක් (processed food). ඒ නිසා නිතර නොකෑ යුතු ආහාර ගොන්නට තමයි වැටෙන්නෙ. ඉඳලා හිටලා වෙනසකට කන්න හොඳයි මෙහෙම.

එළවළු විදිහට දැම්මෙ කැරට්, මෑ සහ ලීක්ස්. වර්ණවත් බව සහා පෝෂ්‍ය පදාර්ථ පරාසය සැපිරෙන්න. ප්‍රෝටීන් ප්‍රභවය විදිහට සාලයො බැදලා. පොඩි මාලු බැදලා කද්දී ලොකුම වාසිය ඉතින් කටුත් කන්න පුළුවන් එක. ගෙවන ගාණට කිසිම පාඩුවක් නෑ ඒ නිසා. අනිත් මාළුවලට වඩා ලාභයිත් එක්ක.

අද පළතුර විදිහට දුන්නෙ නාරං ගෙඩියක්. වස විස නැති, ලාභ, දේශීයව වගා කෙරෙන පළතුරක්. නාරං ලෙලිවලින් ගෙවතු වගාවට කෘමි විකර්ෂකයක් හදාගන්නත් පුළුවන්. 

செய்முறை:

இன்று பிள்ளைகளுக்கு  பாடசாலைக்கு கொண்டு செல்ல குரக்கன் நூடுல்ஸ் செய்து கொடுத்தேன். து ஒரு உள்ளூர் உற்பத்தியாகும். ஆனால் நூடுல்ஸ் என்பது பதப்படுத்தப்பட்ட (processed food) உணவு. இது அடிக்கடி சாப்பிடக்கூடாத உணவு வகைகளில் இதுவும் அடங்கும். அவ்வப்போது ஒரு மாற்றத்துக்காக இவ்வாறு  சாப்பிடுவது நல்லது.

காய்கறிகளில் கேரட், பயற்றங்காய் மற்றும் லீக்ஸ் ஆகியவை சேர்க்கப்பட்டன. நிறம் மற்றும் ஊட்டச்சத்துக்களின் தன்மையை தக்கவைக்க. சிறிய மீன்களை பொரிப்பதன்  மிகப்பெரிய நன்மை என்னவென்றால், நீங்கள் அதிலுள்ள முற்களையும் சாப்பிடலாம்.  எனவே, கொடுத்த பணத்துக்கு  நஷ்டம் இல்லை. மற்ற மீன்களை விட மலிவானது.

இன்று ஒரு நாரங்காய் பழம்  கொடுத்து அனுப்பப்பட்டது. நஞ்சற்ற, மலிவான, உள்நாட்டில் விளையும் பழம். வீட்டுத் தோட்டத்துக்கு  பூச்சி விரட்டியாகவும் நாரங் தோல்கள் பயன்படுத்தப்படலாம். 

Scroll to Top