අවශ්ය අමුද්රව්ය:
- මාළු 500g
- හාල් පිටි 1.5 kg
- මුරුංගා කොළ අවශ්ය ප්රමාණයට
- අමු මිරිස් 50g
- ළුණු 100g
- ගා ගත් පොල් අවශ්ය ප්රමාණයට
- ලුණු අවශ්ය පරිදි
සාදාගන්නා ආකාරය:
මුලින්ම මාළු තම්බා කටු ඉවත් කරගන්න. ඉන් පසු හාල් පිටි, ගාගත් පොල් සහ වතුර එකතු කර සාමාන්යයෙන් පිට්ටු සාදන ආකාරයට මිශ්රණය සාදා ගන්න. එයට මාළු, මුරුංගා කොළ, අමු මිරිස්, ලුණු ද එකතු කරගන්න. අවසානයේ සාමාන්ය පිරිදි පිට්ටු තම්බා ගන්න.
தேவையான பொருட்கள்:
மீன் 500g
அரிசிமா 1500kg
முருங்கையிலை தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் 50g
வெங்காயம் 100g
தேங்காய்ப்பூ தேவையான அளவு
உப்பு தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் மீனை அவித்தெடுத்து முற்களை அகற்றிக்கொள்ளவும்.பின்னர் அரிசி மாவை வழமைப்போல் பிட்டு குழைத்து அதனுடன் மீன் ,முருங்கையிலை ,பச்சை மிளகாய் ,வெங்காயம் ,தேங்காய்ப்பூ எல்லாவற்றையும் கலந்து மீன் பிட்டை அவித்து எடுத்துக்கொள்ளவும்.
த்த கிழங்கினை நன்கு மசித்து வைத்துக்கொள்ளவும்.பிறகு பச்சை மிளகாய் ,வெங்காயம்,பூண்டு சேர்த்து உரலில் குற்றி கொள்ளவும் . எடுத்து வைத்த மசித்த கிழங்குடன் இதை சேர்த்து தேவையான அளவு சின்ன சீரகம் ,உப்பு சேர்த்து கலவையை நன்கு மீண்டும் கிளறிக்கொள்ளவும்.இறுதியாக உங்களுக்கு விரும்பிய வடிவத்தில் வடையினை எண்ணையில் பொறித்துக்கொள்ளவும்.