අද අපි අරන් ආවෙ කෑම range එකක්… බබාලා කන්නෙ නැති දේවල් කවන්න ලේසි ක්රමයක් තමයි මෙහෙම කඩල පිටි තවරලා බැදලා දීම. මේ පළවෙනි රූපෙ පේන්නෙ හඳැල්ලො, 2 හාල්මැස්සො, 3 ගෝවා මල්.. හතරවෙනි එකේ තියෙන්නෙ අළු කෙසෙල්, නිවිති සහා කරවිල.
හදාගන්න හරිම ලේසියි. බදින එළවළුව හෝ මාළුවට ලුනු, කහා, කැමති නම් ගම්මිරිස් හෝ මිරිස් කුඩු ටිකක් අතගාලා මද වෙලාවක් තියලා කඩල පිටි බැටර් එකේ බැදගන්න තමයි තියෙන්නෙ. බැටර් එක හදන්න ඕනෙ වතුර සහා ලුනු කුඩු ස්වල්පයක් විතරයි. වැඩිහිටියන්ට නම් මිරිස් කුඩු හෝ කෑළි මිරිස් එක්කර තවත් රස ගන්ව ගන්න පුළුවන්.
එළවළු, පොඩි මාළු කන්නෙ නැති බබාලට ඒවා කවාගන්නත්, අඩු බර දරුවන්ට දෙන කැලරි ප්රමාණය වැඩිකරගන්නත් මේ ක්රමය හොඳයි. මෙහෙම කඩල පිටි තවරලා බදිද්දි බැදෙන්නෙ බැටර් එක. ඇතුළෙ තියෙන ද්රව්ය රස්නෙට තැම්බෙනවා විතරයි. ඒ නිසා ගැඹුරු තෙලේ බදින කොට වෙන පෝෂණ සංයුතියේ වෙනස්කම් සහා හානිය අඩුයි. හැබැයි මේවා කාට උනත්, ගෙදර හදලා වුනත්, නිතර කන්න හොඳ කෑම නෙමෙයි.
මේවා තනිව හෝ ගෙදර හදාගත් සෝස් එකක් හරි ඩිප් එකක් එක්ක හරි පිළිගන්වන්න පුළුවන්. මේ පෙන්නලා තියෙන කොළ පාට ඩිප් එක හදලා තියෙන්නෙ මිංචි, කරපිංචා, අමු මිරිස් සහා සුදු ළූණු වතුර ටිකක් එක්ක බ්ලෙන්ඩ් කරලා. ලුණු කුඩු ටිකක් සහා දෙහි ඇඹුල් ටිකකුත් දාලා. සුදු පාට ඩිප් එක සාමාන්ය යෝගට් එකකට කෑලි මිරිස් ටිකක් දාල ගෑරුප්පුවකින් බීට් කරලා.
இன்று ஒரு உணவு வரிசையை கொண்டு வந்துள்ளோம்… குழந்தைகள் சாப்பிடாத உணவுகளை ஊட்டுவதற்கு ஒரு சுலபமான வழிகளில் ஒன்று தான் இவ்வாறு, கடலை மாவில் பொரியல் செய்து கொடுப்பது. முதலாவது நெத்தலி மீன், இரண்டாவது நெத்தலி, மூன்றாவது பூ கோவா, நான்காவதாக இருப்பது சாம்பல் வாழை, பசலிக்கீரை மற்றும் பாகற்காய்.
செய்முறை மிகவும் எளிதானது. பொரிக்கப்படும் காய்கறிகள் அல்லது மீனில் உப்பு மற்றும் மிளகுத்தூள், விரும்பினால் சிறிது மிளகாய் தூள் தூவி சிறிது நேரம் விட்டு, பின்னர் கொண்டைக்கடலை மா பெட்டரில் பொரிக்கவும். கொண்டைக்கடலை மா பெட்டர் செய்ய தேவையானது தண்ணீர் மற்றும் சிறிது உப்பு தூள். பெரியவர்களுக்கு மிளகாய்த்தூள் அல்லது மிளகாய்த் துண்டுகளைச் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
காய்கறிகள் மற்றும் சிறிய மீன்களை சாப்பிடாத குழந்தைகளுக்கு உணவளிக்கவும், எடை குறைந்த குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் கலோரிகளின் அளவை அதிகரிக்கவும் இந்த முறை நல்லது. கடலை மாவில் இப்படி பொரிக்கும் போது மா நன்றாக பொரிந்து விடும். உள்ளே உள்ள பொருள் வெப்பத்தில் வேகவைக்கப்படுகிறது. எனவே, ஊட்டச்சத்து கலவையில் மாற்றங்கள் ஏற்படாது மற்றும் அதிக எண்ணெயில் பொறிக்கப்படுவதால் சேதம் குறைவாக இருக்கும். ஆனால் இவை வீட்டில் செய்தாலும் எவருக்கும் தொடர்ச்சியாக உண்பதற்கு உகந்த உணவல்ல.
இவை தனியாகவோ அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட சாஸ் அல்லது டிப் உடன் பரிமாறப்படலாம். மிஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் பூடு ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து செய்யப்படும் பச்சை டிப். சிறிது உப்பு தூள் மற்றும் சிறிது எலுமிச்சை சேர்க்கவும். தயிரில் சில மிளகாய் துண்டுகளை சேர்த்து ஒரு முட்கரண்டி கொண்டு அடிப்பதன் மூலம் வெள்ளை டிப் செய்யப்படுகிறது.