කවුපි සුප් / கௌப்பி சூப்

අවශ්‍ය අමුද්‍රව්‍ය:
  • කවුපි ඇට කෝපප 2යි. (සුද්ධ කර සෝදා කබලේ බැද වංගෙඩියක කොටාගන්න)
  • ලොකු ලූණු ගෙඩි 1 යි. (සිහින්ව ලියා ගන්න)
  • උම්බලකඩ කුඩු 100g.
  • සූදුරු, කොත්තලමල්ලි, ගම්මිරිස් මේස හැදි 1යි.
  • දෙහි, ලුණු.
  • රතුලූනු 100g. (සිහින්ව ලියා ගන්න)
  • වතුර අවශ්ය ප්රමාණයට
සාදාගන්නා ආකාරය:

දෙහි ලුණු හැර අනිත් සියලුම ද්රව්ය භාජනයකට දමා හොදින් තම්බා ගන්න.වතුර අඩක් පමන හිදෙන තුරු මද ගින්නේ තබාගන්න.

හොදින් තැම්බුණු පසු ලිපෙන් බාගන්න.එයට ලුණු,සහ දෙහි පදමට එකතු කරන්න. (අවශ්ය නම් බ්ලෙන්ඩර් කර බීමට ගන්න).

தேவையான பொருட்கள்:
  • கௌப்பி 2 கப் (சுத்தம் செய்து, கழுவி, வறுத்து அரைத்துக்கொள்ளவும் )

  • பெரிய வெங்காயம் 1 (பொடியாக நறுக்கியது )

  • மாசித் தூள் 100 கிராம்.

  • சீரகம், கொத்தமல்லி மற்றும் மிளகு 1 தேக்கரண்டி.

  • எலுமிச்சை , உப்பு.

  • சின்ன வெங்காயம் 100 கிராம் (பொடியாக நறுக்கியது)

  • தேவைக்கேற்ப தண்ணீர்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை சாறு , உப்பு தவிர மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளவும் . (தேவைப்பட்டால் பிளெண்டர் செய்து குடிக்கவும்).

Scroll to Top