ෆ්රයිඩ් රයිස් කියන්නෙ සාම්ප්රදායිකව one-pot-meal එකක් විදිහට නම් කරන්න බැරි වුනත් ඊට ළඟින් යන, අඩු මහන්සියෙන් හදාගන්න පුළුවන් පරිපූර්ණ ආහාර වේලක්. ෆ්රයිඩ් රයිස්වල පෝෂණමය ගුණය සහා සෞඛ්යමත් බව රඳාපවතින්නෙ අපි ඒ සඳහා එකතුකරගන්න අමුද්රව්ය වලින්.
කඩේ තියෙන ලුණු සහා තෙල් අධික, විවිධ කෘතිම රසකාරකද එක් කර සාදන ෆ්රයිඩ් රයිස්වලට වඩා සෞඛ්යමත්ව පිළියෙල කරගත්ත, එළවළු වැඩියෙන් යොදා සමබල ආහාර වේලක් ලෙස සකසාගත්ත, රසවත් ෆ්රයිඩ් රයිස් එකක් ගෙදරදීම සාදාගැනීමට යන්නේ සාම්ප්රදායික බත් සහා වෑංජන සකසාගන්න යන වෙලාවට වඩා ගොඩක් අඩු කාලයක් සහා ශ්රමයක්.
වෑංජන කිහිපයක ඇති පොල්කිරි, පොල් තෙල් වෙනුවට ශරීරයට එක්වෙන්නෙ අඩු තෙල් ප්රමාණයක්. ලුණු ප්රමාණය ගැන වුනත් කියන්න තියෙන්නෙ ඒකම තමයි. සෝදන්න තියෙන භාජන ප්රමාණයත් අවමයි. බත් උයපු රයිස් කුකර් එකේම තෙම්පරාදුවත් කර ගත්තොත් ඇත්තටම one-pot-meal එකක් විදිහටම සළකන්නත් පුළුවන්…
පහතින් දැක්වෙන්නෙ එහෙම සාදාගත් ෆ්රයිඩ් රයිස් වර්ග කිහිපයක්. අමුද්රව්ය සහා රසකාරක මාරු කිරීමෙන් විවිධ රසට සහා පෙනුමට හදාගන්න පුළුවන්. එක් එක් බත් එකට භාවිතා කරපු අමුද්රව්ය අදාළ චායාරූපය සමඟ කියලා තියෙනවා.
මේ හුඟක් ඒවට භාවිතා කරලා තියෙන්නෙ ගෙවත්තෙන් ගත්ත එළවළු සහා පළා වර්ග. ඕනෑම එළවළුවක් භාවිතා කරන්න පුළුවන් කියලා ඔයාලට පැහැදිළි වේවි අමුද්රව්ය ලයිස්තුව දිහා බැලුවම.
සාමාන්යයෙන් ෆ්රයිඩ් රයිස් හදන විදිහටම තමයි හදාගන්නෙ ඔය හැම එකක්ම. ධාන්ය වර්ග භාවිතා කරද්දී ඉස්සරින්දට පෙඟෙන්න තියලා බත් උයද්දිම රයිස් කුකර් එකේ steamer එක භාවිතා කරලා තම්බගන්න පුළුවන්.
பிரைட் ரைஸ் என்பது பாரம்பரிய ஒரு one-pot-meal என்று அழைக்க முடியாதிருப்பினும் .இது குறைந்த முயற்சியில் தயாரிக்கப்பகூடிய ஒரு சிறந்த உணவாகும், பிரைட் ரைஸ்ஸின் ஊட்டச்சத்தும் தரமும் ஆரோக்கியமும் நாம் சேகரிக்கும் பொருட்களில் தங்கியுள்ளது .
கடைகளில் உப்பு, எண்ணெய் அதிக இரசாயண சுவையூட்டிகள் சேர்த்து செய்யப்படும் ஃபிரைட் ரைஸை விட சுகாதாரமான முறையில் அதிக காய்கறிகள் சேர்த்து போசணையான சுவையான பிரைட் ரைஸை வீட்டிலேயே செய்வதற்கு எடுக்கும் நேரமானது, தினமும் சமைக்கும் முறையை விட மிகக் குறைவான நேரமாகும்.
சில கறிகள் இருக்கும் தேங்காய் பால் மற்றும் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக, உடலில் சேரும் எண்ணெய் குறைந்தளவாக சேர்க்கப்படும் .
உப்பின் அளவு பற்றியும் இதனையே குறிப்பிடலாம்.கழுவ வேண்டிய பாத்திரங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
அதே ரைஸ் குக்கரில் சாதம் சமைத்தால் one-pot-meal என்று குறிப்பிடலாம்..
அப்படி செய்யப்பட்ட சில ஃப்ரைட் ரைஸ் வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.பொருட்கள் மற்றும் சுவையூட்டிகளை மாற்றுவதன் மூலம், நீங்கள் வெவ்வேறு சுவைகளையும் வடிவங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.ஒவ்வொரு சோறுக்கும் பயன்படுத்தப்படும் பொருட்கள் அந்தந்த புகைப்படத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளன.
இங்கு அதிகமாக தோட்டத்தில் இருந்து பெறும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளையே இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
பொருட்களின் பட்டியலைப் பார்க்கும்போது, எந்த காய்கறிகளையும் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்கு தெளிவாக விளங்கும்.
பொதுவாக ப்ரைட் ரைஸ் செய்வது போலவே இவை அனைத்தும் தயாரிக்கப்படுகின்றன. தானியங்களைப் பயன்படுத்தும் போது, அவற்றை முன்கூட்டியே ஊறவைத்து, சோறு சமைக்கும் போது ரைஸ் குக்கரில் ஸ்டீமரைப் பயன்படுத்தி அவித்து கொள்ளலாம்.
ප්රධාන අමුද්රව්ය: ගොටුකොළ, කතුරුමුරුංගා, බිත්තර රසකාරක: සුදු ළූණු, කරපිංචා, කෑළි මිරිස්, ලුණු ආහාරයට ගන්න කොට පිපිඤ්ඤා පෙති කිහිපයක් සලාදයක් මෙන් එක් කරගත්තා රසය මෙන්ම පෝෂණමය වටිනාකමත් වැඩි කරගන්න.
சுவையூட்டும் பொருட்கள்: பூண்டு , கறிவேப்பிலை, மிளகாய் துகள்கள், உப்பு. மற்றும் உணவுக்கு எடுக்கும் போது வெள்ளரிக்காய் சில துண்டுகளுடன் ஒரு சாலட் போன்று சேர்த்துக்கொள்ளுவதால் சுவை மற்றும் ஊட்டச்சத்தினை அதிகரித்து கொள்ளலாம்..
ප්රධාන අමුද්රව්ය: ගෝවා කොළ, රතු මෑ බීජ, තිබ්බටු රසකාරක: සුදු ළූණු, කරපිංචා, බිලිං, කහා කුඩු, ලුණු
தேவையான பொருட்கள்: கோவா இலைகள், சிவப்பு பயற்றங்காய் விதைகள், சுண்டக்காய். சுவையூட்டும் பொருட்கள்: பூண்டு , கறிவேப்பிலை, பிலிங்காய் , மஞ்சள் தூள், உப்பு
ප්රධාන අමුද්රව්ය: කොහිල අල (කොටු හැඩයට කපා, ප්රථමයෙන්ම පෑන් එකට දමා හොඳින් බැදගන්න), ගොටුකොළ, බිත්තර රසකාරක: සුදු ළූණු, කරපිංචා, කෑලි මිරිස්, බිලිං, ලුණු
தேவையான பொருட்கள்: கொஹில கிழங்கு (சதுரமாக நறுக்கி, முதலில் கடாயில் போட்டு நன்கு வதக்கவும்), வல்லாரை கீரை , முட்டை சுவையூட்டும் பொருட்கள்: வெங்காயம், கறிவேப்பிலை, மிளகாய்த் துகள்கள் , பிலிங்காய் , உப்பு
ප්රධාන අමුද්රව්ය: රාබු, ගොටුකොළ, බිලිං, බිත්තර රසකාරක: වියළි මිරිස්, කෑලි මිරිස්, සුදු ළූණු, බොම්බයි ළූණු, අබ, කරපිංචා, ලුණු මේ බත් දාන්න කළින් රූපයක් අමුද්රව්ය පේන්න…
தேவையான பொருட்கள்: முள்ளங்கி, வல்லாரை கீரை, பிலிங் காய் , முட்டை சுவையூட்டும் பொருட்கள்: காய்ந்த மிளகாய், மிளகாய் துகள்கள் , பூண்டு , பெரிய வெங்காயம், கடுகு, கறிவேப்பிலை, உப்பு, இவற்றுடன் சோற்றை சேர்க்கும் முன், நீங்கள் பொருட்களின் தன்மையை படத்தில் பார்க்கலாம்…
ප්රධාන අමුද්රව්ය: මාළු, පතෝල, කතුරුමුරුංගා, ගොටුකොළ රසකාරක: සුදු ළූණු, කරපිංචා, ලුණු, කෑලි මිරිස්, බොම්බයි ළූණු මේ බත් දාන්න කළින් රූපයක් අමුද්රව්ය පේන්න
தேவையான பொருட்கள்: மீன், புடலங்காய் , அகத்தி கீரை , வல்லாரை சுவையூட்டும் பொருட்கள் : பூண்டு , கறிவேப்பிலை, உப்பு, மிளகாய்த் துகள்கள், பெரிய வெங்காயம். இவற்றுடன் சோற்றை சேர்ப்பதற்கு முன், பொருட்களைப் அவதானிக்க படம் கொடுக்கப்பட்டுள்ளது…
සාම්ප්රදායිකව හදන ෆ්රයිඩ් රයිස් එකක්ම තමයි. අමතරව දාල තියෙන්නෙ ගොටුකොළ විතරයි. ඒත් මේකෙ එළවළු ප්රමාණය ගොඩක් වැඩියි කියලා ඔයාලට පේනවා ඇති. ඒවගේම කෘතිම රසකාරක නොදාපු නිසා ඒවායේ ස්වභාවික පැහැය ආරක්ෂා වෙලා තියෙන විදිහ බලන්න. පැහැය විතරයි නෙමෙයි, ස්වභාවික රසය වගේම පෝෂණ ගුණයත් එතකොට වඩාත් ආරාක්ෂිතව තියෙනවා. මේකත් බත් දාන්න කළින් රූපයක් අමුද්රව්ය පේන්න.
இது ஒரு பாரம்பரிய பிரைட் ரைஸ் போன்றதாகும் .மேலதிகமாக வல்லாரை கீரை மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது .இருப்பினும் இதில் காய்கறிகளின் அளவு மிக அதிகமாக இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கும் . மேலும்,முக்கியமாக செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்படாததால் அவற்றின் இயற்கையான நிறம் எவ்வாறு பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதையும் பார்க்கக்கூடியதாக இருக்கும் . நிறம் மட்டுமின்றி, இயற்கையான சுவை மற்றும் ஊட்டச்சத்தின் தரமும் அதிகம் பாதுகாக்கப்பட்டுள்ளது .பொருட்களை பார்வையிட சோறு சேர்க்கும் முன் இப்படம் கொடுக்கப்பட்டுள்ளது .
ප්රධාන අමුද්රව්ය: කඩල, බෝංචි ළූණු කොළ, ගොටුකොළ, කතුරුමුරුංගා කොළ රසකාරක: කොච්චි, වියලි මිරිස්, සුදු ළූණු, කරපිංචා, ලුණු මේ ෆ්රයිඩ් රයිස් එක රතු බත්වලින් හදලා තියෙන්නෙ. ඔව් එහෙමත් පුළුවන්… එහෙමත් රසයි.
சுவையூட்டும் பொருட்கள்: கொச்சி, காய்ந்த மிளகாய், பூண்டு , கறிவேப்பிலை, உப்பு, இந்த பிரைட் ரைஸ் சிவப்பு அரிசியினால் செய்யப்பட்டுள்ளது . ஆம், இவ்வாறும்செய்ய முடியும்… அதுவும் சுவையாக இருக்கும் .