අවශ්ය අමුද්රව්ය:
- ඉදුනු තක්කාලි
- ලූනු
- සුදු ලූනු
- සූදුරු
- මිරිස් කුඩු
- ගම්මිරිස් කුඩු
- ලුනු කුඩු
- පොල් තෙල්
- ලුනු ස්වල්පයක්
- වතුර
සාදාගන්නා ආකාරය:
රත් වූ පොල් තෙල් ස්වල්පයකට කපාගත් ලූනු , සුදුලූනු දමා තෙම්පරාදු කරගන්න. එයට සූදුරු, මිරිස්, ලුනු සහ ගම්මිරිස් එක් කර කපාගත් තක්කාලි එකතු කර හොදින් කලවම් කරගන්න.
දැන් අවශ්ය ප්රමානයට වතුර එක් කර පිසගන්න. සුප් එක උකු කිරීමට නිවුන පසු බ්ලෙන්ඩර් කර පෙරාගත හැක.
தேவையான பொருட்கள்:
- பழுத்த தக்காளி
- வெங்காயம்
- பூண்டு
- சீரகம்
- மிளகாய் தூள்
- மிளகு தூள்
- உப்பு தூள்
- தேங்காய் எண்ணெய்
- உப்பு ஒரு சிட்டிகை
- தண்ணீர்
செய்முறை:
சூடான தேங்காய் எண்ணெயில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டை போட்டு வதக்கி.. அதனுடன் சீரகம், மிளகாய், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
சூப் கெட்டியாக வேண்டுமானால், சூடு தணிந்ததும் அதை ஒரு பிளெண்டரில் அரைத்து வடிகட்டலாம்.