තක්කාලි flavoured මුං පිටි විස්කිරිඤ්ඤ / தக்காளி சுவையுடனான பயறுமா விஸ்கிரிஞ்ஞா

අවශ්‍ය අමුද්‍රව්‍ය:
  • තක්කාලි යුෂ 100ml
  • පොල්තෙල් 100ml
  • දුඹුරු සිනි 50g
  • මුං පිටි 120g
  • හාල් පිටි 150g
  • බිත්තර 1
  • කුරුඳු කුඩු තේ හැඳි 1/2
සාදාගන්නා ආකාරය:

තක්කාලි පොඩිවට කපා බ්ලෙන්ඩ් කර, පෙරා ගත් යුෂ වලට, පොල්තෙල් හා බිත්තරය එක් කර කලවම් කරන්න. පසුව, සීනි, පිටි හා කුරුඳු කුඩු එක් කර හොඳින් කලවම් කරන්න.

දැන් විනාඩි 10ක්‌ 150c° ක්‌ රත් වූ අවන් එකේ, විනාඩි 15-20ත් අතර කාලයක් බේක් කරගන්න.

தேவையான பொருட்கள்:
  • தக்காளி சாறு 100 ml
  • தேங்காய் எண்ணெய் 100 ml
  • சிவப்பு சீனி 50 g
  • பயறு மாவு 120 g
  • அரிசி மாவு 150 g
  • முட்டை 1
  • கருவப்பட்டை தூள் 1/2 தேக்கரண்டி
செய்முறை:

தக்காளியை பொடியாக நறுக்கி பிளண்டரில் அரைத்த பின் அதன் சாற்றை வடித்தெடுத்து, அதனுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் முட்டையை சேர்த்து அடித்தெடுக்கவும். பிறகு, சீனி, மாவு மற்றும் கருவப்பட்டை தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

இப்போது 150c° க்கு 15-20 நிமிடங்களுக்கு ப்ரீஹீட் செய்யப்பட்ட அவனில் 10 நிமிடம் பேக் செய்யவும்.

Scroll to Top