අවශ්ය අමුද්රව්ය:
- තක්කාලි ගෙඩියක්
- නාරන් ගෙඩි දෙකක්
- සීනි
සාදාගන්නා ආකාරය:
තක්කාලි ගෙඩිය හොදින් බ්ලෙන්ඩර් කරන්න. එයට අවශ්ය පමනට අයිස් වතුර, නාරන් යුශ සහ සීනි එකතු කරගන්න.
தேவையான பொருட்கள்:
ஒரு தக்காளி
நாரங்காய் 2
சீனி
செய்முறை:
தக்காளியை நன்றாக பிளண்டர் செய்துகொள்ளவும். இக்கலவைக்கு தேவையான அளவு குளிர் நீர் (ஐஸ் வாட்டர் ),நாரங்காய் சாறு மற்றும் சீனி சேர்த்துக்கொள்ளவும்.