අවශ්ය අමුද්රව්ය:
- කුරක්කන් කෝප්ප 1 (125g)
- පොල් තෙල් කෝප්ප 1/4
- දුඹුරු සීනි කෝප්ප 1/4
- අඹ කුඩා කැබලි කෝප්ප 1
- කෙසෙල් කුඩා කැබලි කෝප්ප 1
- බිත්තර 2
- බේකින් සොඩා තේ හැදි 1
- ආප්ප සොඩා තේ හැදි 1
සාදාගන්නා ආකාරය:
අඹ , කෙසෙල් කැබලි හා සීනි එකට දමා විනාඩි 2ක් පමණ බීට් කරගන්න. පසුව තෙල් හා බිත්තර දමා විනාඩි 3ක් පමණ බීට් කර පසු කුරක්කන් පිටි (බෙකින් සෝඩා හා ආප්ප සෝඩා දමා හලා ගත් පිටි)ටික ටික දමා කලවම් කරන්න. දැන් සාදා ගත් මිශ්රණය වන්ඩුවේ හුමාලයෙන් විනාඩි 25 -30ත් අතර කාලයක් තම්බා ගන්න.
தேவையான பொருட்கள்:
- 1 கப் குரக்கன் மா (125 கிராம்)
1/4 கப் தேங்காய் எண்ணெய்
1/4 கப் சிவப்பு சீனி
1 கப் மாம்பழத் துண்டுகள்
1 கப் வாழைப் பழ துண்டுகள்
2 முட்டைகள்
பேக்கிங் சோடா 1 டீஸ்பூன்
அப்பச்சோடா 1 டீஸ்பூன்
செய்முறை:
மாம்பழம், வாழைப்பழ துண்டுகள் மற்றும் சீனியையும் ஒன்றாக சேர்த்து சுமார் 2 நிமிடம் அடிக்கவும். பிறகு எண்ணெய் மற்றும் முட்டையை சேர்த்து சுமார் 3 நிமிடம் அடித்து, குரக்கன் மா(பேக்கிங் சோடா மற்றும் அப்பச்சோடாவுடன் சலிக்கப்பட்ட மா) சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும். இப்போது கலவையை ஸ்டீமரில் 25-30 நிமிடங்கள் அவித்தெடுக்கவும்.
