කුරක්කන් අග්ගලා / குரக்கன் அங்கல/உருண்டை

අවශ්‍ය අමුද්‍රව්‍ය:
  • පොල්
  • පැණි
  • කුරක්කන් පිටි
  • ලුණු
සාදාගන්නා ආකාරය:

මුලින්ම පොල් ගාගෙන පොල් හොදට කබලෙ බදින්න ඕනි..කබලෙ බැදිලා සුවද එනකොටම ඒ පොල් ටික පැත්තකින් තියලා වෙනම භාජනයක් ලිපේ තියලා ඒකට පැනි දාලා කවලම් කරන්න ඕනි. පැණි උතුරාගෙන එද්දිම ඒකට රස සහ සුවද වැඩි කරගන්න එනසාල් , කුරුදු පොතු කුඩා කැබිලි, කරාබු නැටි ස්වල්පයක් එකතු කරගන්නවා. ඊටපස්සෙ පැණි උතුරනවත් එක්කම අර බැදගත්ත පොල් ටික ටික එකතු කරගෙන කවලම් කරගන්න ඕනි (හරියට පැණි පොල් වගෙ) ඊටපස්සෙ ලිපෙන් බාලා ඒකට කුරක්කන් පිටි එකතු කරගෙන බෝල කරලා රස බලන්නයි තියෙන්නෙ. සැරට කන්න කැමති අයට ගම්මිරිස් කුඩු ස්වල්පයක් බෝල කරන්න කලින් එකතු කරගන්න පුලුවන්.

தேவையான பொருட்கள்:
  • தேங்காய்
  • இனிப்பு பானி
  • குரக்கன் மாவு
  • உப்பு
செய்முறை:

முதலில் தேங்காயை துருவி, பின் தேங்காய் துருவலை நன்றாக வதக்கவும்.. தேங்காய் வாசம் வரும் வரை வதக்கி இறக்கவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பானி விட்டு கலக்கவும். பானி சூடாகும் போதே சிறு துண்டு இலவங்கப்பட்டை ஏலம் மற்றும் கிராம்பு சேர்க்கவும், இது பானியின் சுவை மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.பின்னர் பானி கொதிக்கும் போது சிறிது சிறிதாக வருத்த தேங்காய் பூவை சேர்த்து கிளறவும்.(தேங்காய் பூ பானி போல) பிறகு அடுப்பில் இருந்து இறக்கி குரக்கன் மா சேர்த்து உருண்டைகளாக பிடித்து சுவைக்கவும். காரமான உணவுகளை விரும்புபவர்கள் உருண்டைகளை செய்வதற்கு முன் சிறிது மிளகு தூள் சேர்க்கலாம்.

Scroll to Top