බතල කරි / வற்றாளை கிழங்கு கறி

සාදාගන්නා ආකාරය:

බතල මන් තම්බන්නෙ බත් උයන ගමන් රයිස් කුකර් එකේ steamer එකේ තියලා. බතල හොඳට හෝදලා, පොතු ඇරලා, කැබලිත් කරගෙන steamer එකේ තිබ්බම හොඳට තැම්බෙනවා කිසි කරදරයක් නැතුව.

බතල කරිය හදන්න ඉතිම් හරි ලේසියි ඊටපස්සෙ. ලුණු, කහා, තුනපහා, උළුහාල්, ළූණු, සුදු ළූණු, අමු මිරිස්, කරපිංචා දාලා දියකිරි නටවලා, බතලයි මිටිකිරියි දාලා ආයෙ නටවලා ටිකක් හිඳෙන්න දෙන්න තමයි තියෙන්නෙ. බත් මුලට තියන නිසා මන් හින්දලා තමයි හැදුවෙ.

செய்முறை:

சோறு சமைக்கும்  போது ரைஸ் குக்கரில் ஸ்டீமரில் வைத்து வற்றலளை  கிழங்கையும்  வேகவைத்தேன். வற்றாளை கிழங்கை  நன்கு கழுவி, தோலுரித்து துண்டுகளாக வெட்டி,  ஸ்டீமரில் வைத்தால் சோறுடன் சேர்ந்து எந்த பிரச்சனையும் இல்லாமல் நன்றாக அவிகின்றது.

அதன் பிறகு வற்றலளை  கிழங்கு கறி  செய்வது மிகவும் எளிதானது. உப்பு, மஞ்சள் மிளகு, மசாலா, வெந்தயம், வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தேங்காய் பாலுடன்  சமைக்கவும். சோறுடன் எடுத்து செல்ல வேண்டி இருந்ததால் நான் நன்றாக வற்ற வைத்தேன்.

Scroll to Top