ඉරිඟු පිටි අග්ගලා / சோள மா உருண்டை

අවශ්‍ය අමුද්‍රව්‍ය:
  • අමු ඉරිඟු පිටි 300g

  • ගා ගත් පොල් 200g

  • සීනී  100g

  • රස අනුව අවශ්‍ය පමණට

  • ලුණු

  • වතුර

සාදාගන්නා ආකාරය:

මුලින්ම ඉරිඟු පිටි මදක් පාට වෙනස් වී ගෙන එන තුරු බැද ගන්න. එයට ගා ගත් පොල්, රස අනුව ලුණු එක් කර මිශ්‍ර කරගන්න. වතුර එක් කර සීනි දිය කරගෙන සීනි පැණි සාදාගන්න. සීනි උණු වූ පසු නිවෙන්නට තබා අවශ්‍ය පදමට මිශ්‍රණයට එක් කරගන්න. එය හොඳින් කලවම් කර සාමාන්‍ය ප්‍රමාණයේ අග්ගලා බෝල සාදා ගන්න.

ඇත්තටම හවස තේ වෙලාවට බිස්කට්, කේක්, බනිස්, රෝල්ස් වගේ සීනි අධික, ගැඹුරු තෙලේ බදින ලද කෑම වලින් ඈත් වෙලා දේශීය පිටි වර්ග වලින් සාදන කෑම හැදුවම ශරීර සෞඛ්‍යයටත් හොඳයි, රටට ඩොලරුත් ඉතිරියි.

தேவையான பொருட்கள்:
  • 300 கிராம் பச்சை  சோள மா

  • துருவிய தேங்காய் 200 கிராம்

  • 100 கிராம்சீனி

  • தேவைக்கேற்ப உப்பு

  • தண்ணீர்

செய்முறை:

முதலில் சோள மாவை சிறிது நிறம் மாறும் வரை வறுக்கவும்.துருவிய தேங்காய் மற்றும்தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கலக்கவும். சீனிக்கு பாகு செய்துகொள்ளள தேவையான தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும்.சீனி  உருகிய பின் இறக்கி, தேவையான பதத்தின் அளவுக்கு சோள மாவை   சேர்க்கவும்.நன்றாகக் கலந்து சாதாரண அளவு உருண்டைகளாக செய்து கொள்ளவும்.

உண்மையில், பிஸ்கட், கேக், பணிஸ் , ரோல்ஸ் போன்ற சீனி அதிகம் கொண்ட , பொரித்த உணவுகளை மதியம் தேநீர் வேளையில் தவிர்த்து, உள்ளூர் மாவில் தயாரிக்கப்பட்ட உணவைத் தயாரிப்பதன் ஊடக நமது ஆரோக்கியத்திற்கும்  நல்லது மற்றும் நாட்டிற்குள்  டாலர்களையும்  மிச்சப்படுத்தலாம்.

Scroll to Top