Lunch box – No 11

සාදාගන්නා ආකාරය:

අද උදේට කන්න දුන්නෙ හැලප. මේ හැලප කෙනෙක් ස්වයං රැකියාවක් විදිහට කරන නිෂ්පාදන. ඒ ගාණට හෝ ඊටත් වැඩියෙන් දීලා බනිස්, මාළු පාන් යවනවට වඩා හොඳයිනෙ. සම්පූර්ණ දේශීය අමුද්‍රව්‍ය නිසා රටටත් වාසියි, මගේ සල්ලි මගේ ගමේම රැඳෙන එක ගමටත් වාසියි. දවල්ට අතුරු පසට දුන්න තල ගුලිත් ඒ තැනින්මයි ගත්තෙ. අපි මෙහෙම පැණිරස කෑම ගද්දි මෙහෙම ඒවා ගන්න උත්සාහ කරනවා ස්වයං රැකියාවල නියැලෙන මේ වගේ අයට අත දෙන්නත් ඕනෙ නිසා.

දවල්ට රතු බත්, කෙහෙල් මුව පරිප්පු සහා රාබු කොළ සම්බෝල සමඟ හුරුල්ලෙක් බැදලා. එදාත් කිව්වා වගේ තනිකරම පරිප්පු කන්න දැන් අමාරු නිසා පරිප්පු ටිකක් මෙහෙම දාල මිශ්‍ර වෑංජන හදන එක හැම අතින්ම වාසියි. කෙසෙල් මුව කියන්නෙ ගෙවත්තේ නැතත් වෙළඳ පොළේ ලාභෙටම ගන්න පුළුවන් පෝෂණ ගුණය ඉහළ එළවළුවක්. රාබු කොළ ගෙවත්තෙන්මයි. හරිම ලේසියෙන් වගාකරන්න පුළුවන්, ඉක්මනින් ඵලදාව ලැබෙන භෝගයක්. අල හැදෙන කම් මෙහෙම ළපටි කොළවලින් සම්බෝල නැත්නම් කොළ මැල්ලුම්, තෙල් දාල එහෙමත් කන්න පුළුවන්. ඉඩ අඩු තැනක නම් පෝච්චියක වුනත් වවාගන්න පුළුවන්. රස්සාවකුත් කරන ගමන්, ගෙදර අනිත් වැඩත් අතර තමයි මන් මේ පුළු පුළුවන් විදිහට ගෙවත්තේ දේවල් වවාගන්නෙ. ඇත්තටම ඒ ගෙවත්ත අපේ ගෙදර පෝෂණයට වගේම ආර්ථිකයටත් කරන්නෙ සෑහෙන්න උදව්වක්. ඔයාලත් උත්සාහ කරල බලන්න.

செய்முறை:

இன்று காலை உணவாக எலப்பை  கொடுக்கப்பட்டது. இது   ஒருவரின்   சுயதொழிலாக செய்துவரும் தயாரிப்பில் ஒன்றாகும்.அந்த விலைக்கோ  அல்லது அதற்கும் அதிகமான விலைக்கோ பனீஸ் மற்றும் மீன் பணீஸ்கள்  அனுப்புவதை விட இது சிறந்ததாக்கும்.முழுமையாக  உள்ளூர் பொருட்களை பயன்படுத்துவதால்  நாட்டுக்கு நல்லது, எமது  பணம் எமது  கிராமத்தில் தங்கியுள்ளது என்பது கிராமத்திற்கு நல்லது.மதியம் டெசர்ட்  உணவாகக்  கொடுத்த  எள்ளு உருண்டையும்  அதே இடத்தில் இருந்து  வாங்கப்பட்டது.இதுபோன்ற இனிப்புகளை சாப்பிடும் போது, ​​இதுபோன்ற சுயதொழில் செய்பவர்களுக்கு கைகொடுக்க வேண்டும் என்பதற்காக இப்படி வாங்க முயற்சி செய்கிறோம்.

மதிய உணவிற்கு, சிவப்பு அரிசி சோறு,வாழைப்பூ சேர்த்த  பருப்பு கறி மற்றும் முள்ளங்கி பச்சை சம்பளுடன் பொரித்த உருலோ மீன் .அன்று  சொன்னது போல்,எப்போதும்  பருப்பு தனியாக சாப்பிடுவது கடினம் என்பதால், சிறிது பருப்பு சேர்த்து கலப்பு கறிகள்  செய்வது எல்லா வகையிலும் பலன் தரும்.வாழைப்பூ என்பது தோட்டத்தில் இல்லாவிட்டாலும் சந்தையில் மலிவாக வாங்கக்கூடிய அதிக சத்துள்ள காய்கறி. தோட்டத்தில் இருந்து முள்ளங்கி இலைகள் பெற்றுக்கொண்டேன் .மிக எளிதாக வளரக்கூடிய, விரைவாக விளையும் பயிர். கிழங்குகள் உருவாகும் வரை  இந்த இளம் இலைகளில் இருந்து பயன் பெறலாம் ,சம்பல் அல்லது  எண்ணெயில் வதக்கியும்  சாப்பிடலாம்.இடம் குறைவாக இருந்தால் தொட்டியில் கூட வளர்க்கலாம். தொழில் செய்வதோடு ,வீட்டு வேலைகளின் இடையிலேயும்  முடிந்தவரை வீட்டு தோட்டத்தில் பயிர்களை வளர்க்கிறேன். உண்மையில், அந்த தோட்டம் நம் வீட்டின் ஊட்டச்சத்துக்கும், பொருளாதாரத்திற்கும் பெரிதும் உதவுகிறது. நீங்களே முயற்சி செய்து பாருங்கள்.

Scroll to Top