අලිගැට පේර milk ජෙලි / ஆனைக்கொய்யா பால் ஜெலி

අලිගැට පේර හොඳින් බ්ලෙන්ඩ් කර ගන්න. රස අනුව සීනි එකතු කර, හොඳින් මිශ්‍ර කර පසෙකින් තබන්න. මිශ්‍රණය 100ml කට ජෙලටින් 5g පමණ එකතු කර රත් කරන ගමන් හොඳින් හැන්දෙන් කලවම් කරන්න.

මිශ්‍රණය බුබුලු නගින තුරු රත්වූ පසු උඳුනෙන් ඉවත් කර,මිශ්‍රණය නිමෙන්න හැර වීදුරුවට වත් කරන්න. එය සෙට් වන තුරු ශීතකරණයේ තබන්න.

නැවුම් කිරි 100ml ගෙන සීනි කුඩා ප්‍රමාණයක් එකතු කර, ජෙලටින් 5g පමණ එකතු කර රත් කරන ගමන් හොඳින් හැන්දෙන් කලවම් කරන්න. එය නිමෙන්න හැර අලිගැට පේර layer එක මතට වත් කරන්න. එය සෙට් වන තුරු නැවත ශීතකරණයේ තබන්න. එය සෙට් වූ පසු ශීතකරණයෙන් ඉවතට ගෙන ඉතිරි අලිගැටපේර මිශ්‍රණය වත් කර නැවත ශීතකරණයේ තබන්න.

ஆனைக்கொய்யாவை நன்றாக பிளெண்டரில் அரைக்கவும். சீனி சேர்த்து நன்கு கலந்து தனியாக வைக்கவும்.

100 மில்லி கலவையில் சுமார் 5 கிராம் ஜெலட்டின் சேர்த்து, சூடாக்கும் போது ஒரு கரண்டியால் நன்கு கிளறவும். கலவை கொதிக்கும் வரை சூடுபடுத்தியதும், அடுப்பிலிருந்து இறக்கி, கலவையை கிளாஸில் ஊற்றவும். அது இறுகும் வரை குளிரூட்டியில் வைக்கவும்.

100 மிலி பாலை எடுத்து, சிறிதளவு சீனி சேர்த்து, சுமார் 5 கிராம் ஜெலட்டின் சேர்த்து, சூடாக்கும் போது கரண்டியால் நன்கு கிளறவும். அது குளிர்ந்த பின்னர், ஆனைக்கொய்யா கலவை மீது ஊற்றவும். அவை இறுகும் வரை மீண்டும் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். அது இருகியதும் குளிரூட்டியில் இருந்து எடுத்து, மீதமுள்ள ஆனைக்கொய்யா கலவையை ஊற்றி மீண்டும் குளிரூட்டியில் வைக்கவும்

Scroll to Top