පේර හොඳින් සෝදා, තරමක කෑලිවලට කපා බ්ලෙන්ඩ් කරල අරගෙන මිශ්රණය පෙරාගන්න. රස අනුව සීනි, දෙහි එකතු කරගන්න. ලොවි පොඩි කෑලිවලට කපාගෙන මීපැණි සමඟ මිශ්ර කර මද වෙලාවක් තබාගන්න. පේර මිශ්රණය 100ml කට ජෙලටින් 5g පමණ එකතු කර රත් කරන ගමන් හොඳින් හැන්දෙන් කලවම් කරන්න. මිශ්රණය බුබුලු නගින තුරු රත්වූපසු උඳුනෙන් ඉවත් කර,මිශ්රණය නිමෙන්න හැරලා එයට ලොවි කෑලි එකතු කරල ශීතකරණයට දමන්න.
கொய்யா பழத்தை நன்கு கழுவி, அளவுக்கேற்றபடி வெட்டி பிலெண்டரில் அரைத்து கலவையை எடுத்து கொள்ளவும். சுவைக்கு ஏற்றவாறு சீனி, எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளவும். லொவியை சிறு துண்டுகளாக நறுக்கி அதில் தேன் கலந்து சிறிது நேரம் வைக்கவும். 100 மில்லி கொய்யா கலவையில் சுமார் 5 கிராம் ஜெலட்டின் சேர்த்து, சூடாக்கும் போது ஒரு கரண்டியால் நன்கு கிளறவும். கலவையை கொதிக்கும் வரை சூடாக்கிய பிறகு, அதை அடுப்பிலிருந்து இறக்கி, சூடு ஆரிய பிறகு , அதில் லோவி துண்டுகளைச் சேர்த்து குளிரூட்டியில் வைக்கவும்.